நெருக்கடியான தருணத்தில் ஆட்சியை கையிலெடுத்தேன் - ரணில் சவால்
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan political crisis
By Sumithiran
நெருக்கடியான நேரத்தில் வின்ஸ்டன் சேர்ச்சில் எப்படி பிரதமரானாரோ அதேபோன்றே தானும் பிரதமராக பதவியேற்றுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டகேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி- நீங்கள் நாடாளுமன்றத்தில் எந்த கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள் ?இலங்கையின் பிரதமராக பதவி வகிப்பதற்கான தார்மீக ஆணை உள்ளதாக ஏன் கருதுகின்றீர்கள்?
ரணில் – 1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது- அவர் எப்படி பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்- நானும் அதனையே செய்திருக்கின்றேன் – வரலாற்றை படியுங்கள் என தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்