'ரணில் கோ கம' உருவாகுமா...! வெளியான அதிரடி தகவல்(படம்)
Galle Face Protest
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Gota Go Gama
By Sumithiran
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டவிரோதமானது என காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச தலைவரும் பிரதமரும் பதவி விலகாவிட்டால் ரணில் கோ கம என்ற கிராமத்தை விரைவில் நிர்மாணிக்க தயங்கமாட்டோம் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி