ரணிலுக்கு பெருகும் ஆதரவு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன....
Rajavarothiam Sampanthan
Ranil Wickremesinghe
Tamil National Alliance
Sri Lankan political crisis
By S P Thas
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று காலை கூடியுள்ளது.
இதன்போது புதிய அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் ஆதரவு கோரி பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தனர். எனினும், தாம் எந்தவொரு பதவிகளையும் வகிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 8 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்