மனித உரிமைகளை மீறும் ரணில் அரசு -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

Ranil Wickremesinghe Government Of Sri Lanka United States of America SL Protest
By Sumithiran Aug 20, 2022 11:39 PM GMT
Report

இராஜதந்திர வழிகளை பயன்படுத்துங்கள்

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தாமல், எதிர்ப்பு தெரிவிப்பதற்கான குடிமக்களின் உரிமையை இலங்கை அரசாங்கம் பாதுகாப்பதை உறுதிப்படுத்த, கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்துமாறு 10 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், அமெரிக்க இராஜாங்கச் செயலாளரிடம் கோரியுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் அண்டனி பிளிங்கன் மற்றும் USAID நிர்வாகி சமந்தா பவர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில்,இலங்கைக்கு தேவைப்படும் நேரங்களில் அர்த்தமுள்ள உதவிகளை வழங்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மனித உரிமைகளை மீறும் ரணில் அரசு -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு | Ranil Government Violates Human Rights

அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்திய ரணில்

அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவசரகால பிரகடனத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டத்தை விதித்ததாகவும், மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு வெடிமருந்துகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைத்ததாகவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை முழுமையாக உள்ளடக்குமாறு கோரியுள்ளனர்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது மற்றும் பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை மேம்படுத்துவது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

மனித உரிமைகளை மீறும் ரணில் அரசு -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு | Ranil Government Violates Human Rights

மேலும் இலங்கை மக்களுக்கு அதிகரிக்கப்பட்ட உணவு, மருத்துவம் மற்றும் எரிபொருள் உதவிகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்கு USAID உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் கோரியுள்ளனர்.

ஜூன் மாத இறுதியில் USAID புதிய மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவியாக $11.75 மில்லியன் வழங்கியதாக கடிதம் மேலும் வலியுறுத்துகிறது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023