ரணில் ஒரு கோழை - அதிபர் பதவியிலிருந்து தூக்கி எறிவோம் - குமார் குணரட்னம் சூளுரை
Galle Face Protest
Ranil Wickremesinghe
President of Sri lanka
Kumar Gunaratnam
5 நாட்கள் முன்
ஒரு போதும் விலகப்போவதில்லை
காலி போராட்டப் பிரதேசத்தில் தற்போது இயங்கி வரும் வான்கார்ட் சோசலிசக் கட்சியுடன் இணைந்த எந்தவொரு மாணவர் அமைப்போ அல்லது சமுக இயக்கமோ அதிலிருந்து விலகப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமகுமார குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஒரு கோழை
ரணில் விக்கிரமசிங்க ஒரு கோழை என்றும் அவர் எதிர்காலத்தில் அதிபர் பதவியிலிருந்து துரத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது...!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்