சற்றுமுன்னர் சிறிலங்கா அதிபரின் செயலாளர் நியமனம்..!
Presidential Secretariat of Sri Lanka
Ranil Wickremesinghe
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதிபர ரணில் விக்ரமசிங்கவினால் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக இருந்த காலங்களிலும் அவரே செயலாளர்
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில், சமன் ஏக்கநாயக்க அவரது செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில், இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், சமன் ஏக்கநாயக்க அதிபரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி