iPhone 18 Pro தொடர்பில் கசிந்த மிகப்பெரிய தகவல்
APPLE நிறுவனத்தின் தயாரிப்பான iPhone 18 Pro வெளிவரவுள்ள நிலையில் குறித்த கையடக்க தொலைபேசி தொடர்பான தகவல் கசிந்துள்ளது.
APPLE நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் கையடக்க தொலைபேசியான, iPhone 18 Pro இவ்வாறு கசிந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி இந்தத் தொலைபேசியின் தோற்றம் தொடர்பான விடயங்கள் தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன.
காணொளி மற்றும் படங்கள்
இணையத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, iPhone 18 Pro மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் Drop Test (கீழே விழும் நிலைத்தன்மை சோதனை) தொடர்பான காணொளி மற்றும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

இந்த தகவல் கசிவின் மூலம், புதிய iPhone Model இன் வடிவமைப்பு, கேமரா அமைப்பு மற்றும் வெளிப்புற கட்டமைப்பு குறித்து சில முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தகவல்கள் குறித்து அப்பிள் நிறுவனம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
iPhone 18 Pro drop tests have been Leaked Online..😮
— Prasadtechintelugu (@iamprasadtech) June 30, 2026
*Device Seems to be thicker.
(weight may increase)
*A20 Pro
*Variable Aperture Camera
*Maybe 🤔 Apple dropped the dual-tone design.
Source : @evleaks pic.twitter.com/1pIU69JiT1
எனவே, இணையத்தில் பரவி வரும் இந்த தகவல்கள் மற்றும் கசிந்த படங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதால், அவற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
iPhone 18 Pro drop tests have been Leaked Online..😮
— Prasadtechintelugu (@iamprasadtech) June 30, 2026
*Device Seems to be thicker.
(weight may increase)
*A20 Pro
*Variable Aperture Camera
*Maybe 🤔 Apple dropped the dual-tone design.
Source : @evleaks pic.twitter.com/1pIU69JiT1
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |