சோதனை நடத்த சென்ற காவல்துறையினரை நாய்களை விட்டு கடிக்க செய்த பெண்!

Kalutara Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Jun 30, 2026 06:36 AM GMT
Report

களுத்துறையின் கல்பாத்த பகுதியில் உள்ள சட்டவிரோத  மதுக்கடை ஒன்றில் சோதனை நடத்தச் சென்ற காவல்துறை அதிகாரிகள் குழுவை, பெண் ஒருவரின் எட்டு மூர்க்கமான நாய்கள் தாக்கி கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோரமான தாக்குதலில், அங்குருவத்தோட்டாவின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில், பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர்  நாகோட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருகையில், 

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

களுத்துறை வடக்கு காவல்துறை

களுத்துறை வடக்கு காவல்துறை பிரிவின் சொஹோன பஹல, தியாகம பகுதியில் சட்டவிரோத மதுபானக் கும்பல் அமைந்துள்ள வீடு குறித்து காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சோதனை நடத்த சென்ற காவல்துறையினரை நாய்களை விட்டு கடிக்க செய்த பெண்! | Woman Who Made The Police Dogs Bite Her

8 முதல் 10 அடி உயரமுள்ள சுவர்களால் சூழப்பட்ட இந்த வளாகத்தில், குடிப்பவர்களுக்குத் தேவையான பானங்களை ஒரு உணவகம் என்ற வடிவில் வழங்கி, இந்த கும்பல் நீண்ட காலமாக மிகவும் நுட்பமான முறையில் இயங்கி வந்துள்ளது.

களுத்துறை காவல்துறையின் இரண்டு சிறப்புப் பிரிவுகள் இதற்கு முன்னர் இரண்டு முறை இந்த இடத்தில் சோதனை நடத்த முயன்றபோதிலும், அது சுமுகமாக நடைபெறாததால்,அதை தொடர்ந்து 27ஆம் திகதியன்று இந்தச் சோதனையை நடத்தப்பட்டது.

இதன்போது காவல்துறையினர் அந்த வீட்டில் சோதனை நடத்தி,  1000 மில்லி லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரை கைது செய்தனர்.

இதன்போது, ​​சந்தேகிக்கப்படும் கடத்தல்காரரின் மனைவி, வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் ராட்வைலர் உள்ளிட்ட எட்டு விலையுயர்ந்த மற்றும் மூர்க்கமான நாய்களின் கூண்டுகளைத் திறந்து, அதிகாரிகளை கடிக்க செய்யுமாறு நாய்களை தூண்டினார்.

பணியின்போது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறை மற்றும் தாக்குதல் குற்றச் செயலுக்காக, கடையின் உரிமையாளரையும்,  அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள்

தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026