அரச அதிகாரிகளின் சொத்து விபரச் சமர்ப்பிப்புக்கான கால அவகாசம்: வெளியான அறிவிப்பு

Government Employee Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Jun 30, 2026 07:50 AM GMT
Report

அரச அதிகாரிகளின் சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30-06-2026) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அதனைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

கடன் விபரங்கள் 

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இணையவழி (Online) ஊடாகவே தங்களது விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனடிப்படையில் இன்றைய தினத்திற்குப் பின்னர் சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்காத அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் சொத்து விபரச் சமர்ப்பிப்புக்கான கால அவகாசம்: வெளியான அறிவிப்பு | Government Officials Asset Declaration Last Date

எவ்வாறாயினும், ஒரே நேரத்தில் பெருமளவிலானோர் இணையவழி ஊடாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையதளத்திற்குள் பிரவேசித்து தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க முயன்றதால் இணையதளத்தில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்றைய தினத்திற்குள் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போகும் நபர்களுக்கு ஒரு வார சலுகைக்காலத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜூலை மாதம் ஏழாம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை

வெனிசுலாவில் புதைந்து போன மக்கள் - குடும்பத்தை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்

வெனிசுலாவில் புதைந்து போன மக்கள் - குடும்பத்தை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019