பிரதமராக பதவியேற்ற ரணில் - இந்தியா வெளியிட்ட அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka
India
By Sumithiran
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்வதாக அறிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் அறிவித்துள்ளது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்