ரணில் ராஜபக்ச அரசாங்கம் தேவையில்லை : மக்களை போராட வலியுறுத்தும் செந்தில் வேல்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Budget 2024 - sri lanka
By Vanan Nov 15, 2023 07:39 PM GMT
Report

மக்கள் நலன் இல்லாத ரணில் ராஜபக்ச  அரசாங்கம் தேவையில்லை  எனவும் இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி. கா. செந்தில் வேல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,  மக்கள் வீதிகளில் இறங்கி இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டும் எனக் கூறியுள்ளர்.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

யானை பசிக்கு சோளப்பொறி 

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த எந்தத் திட்டங்களும் இல்லை. யானை பசிக்கு சோளப்பொறி என்ற கதை போல் அவரது வரவு செலவுத்திட்ட அமைந்துள்ளது.

ரணில் ராஜபக்ச அரசாங்கம் தேவையில்லை : மக்களை போராட வலியுறுத்தும் செந்தில் வேல் | Ranil Rajapaksa Government Not Needed Senthil Vel

எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இந்த அரசாங்கம் புதிய வரவு செலவுத்திட்டத்தில் மக்களை ஏமாற்ற நினைக்கின்றது.

மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத்திட்டம்

ஆண்டாண்டு காலமாக, கே ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இருந்து மக்கள் நலன் சார்ந்த இந்த வரவு செலவுத்திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. மாறாக இவர்கள் தனியார் நிறுவனங்களை வளைத்துப் போடுவதற்கும் அவர்களை ஊக்குவிக்கவுமே இந்தத் திட்டங்களை கொண்டு வருகின்றார்கள்.

சீனாவிலிருந்து வரவுள்ள மற்றுமொரு ஆய்வு கப்பல் : என்ன செய்யப்போகிறது இந்தியா..!

சீனாவிலிருந்து வரவுள்ள மற்றுமொரு ஆய்வு கப்பல் : என்ன செய்யப்போகிறது இந்தியா..!

ரணில் ராஜபக்ச அரசாங்கம் தேவையில்லை : மக்களை போராட வலியுறுத்தும் செந்தில் வேல் | Ranil Rajapaksa Government Not Needed Senthil Vel

இந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்காக புதிய வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளதே ஒழிய, இது மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத்திட்டமாக இருக்கவில்லை” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்