ரணிலின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் - மகிந்த புகழாரம்

Mahinda Rajapaksa Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kiruththikan Nov 15, 2022 05:14 AM GMT
Report

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிதியமைச்சரான அதிபர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார்.

இதன் பின்னர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வரவு செலவு திட்டம்

ரணிலின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் - மகிந்த புகழாரம் | Ranil S Budget 2023

“நல்லதொரு வரவு செலவு திட்டம். வேறு என்ன கூறுவது நல்ல வரவு செலவு திட்டம். அவ்வளவு தான்” என மகிந்த கூறியுள்ளார்.

அப்படி என்றால் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தை விடவும் இது நல்லதென கூறுகின்றீர்களா என மகிந்தவிடம் ஊடவியலாளர்கள் வினவியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த மகிந்த தேவையில்லாத கேள்விகளை அல்லவா கேட்கின்றீர்கள் என கூறிவிட்டு வேறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016