1985ஆம் ஆண்டுக்கு ஏற்ப மீள வழங்கப்படும் தமிழர்களின் காணிகள்! ரணிலின் நற்செய்தி

Sri Lankan Tamils Tamils Ranil Wickremesinghe Eastern Province Northern Province of Sri Lanka
By Eunice Ruth Nov 23, 2023 11:33 AM GMT
Report

வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை 1985 ஆம் ஆண்டுக்கான வரைபடத்துக்கு ஏற்ப மீள அவர்களுக்கே வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்ததன் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமென இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சிறிலங்காவின் அதிபரான தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் தமிழ் மக்களும் அவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களுக்கு விழுந்த அடி! மொட்டு பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில்

ராஜபக்சர்களுக்கு விழுந்த அடி! மொட்டு பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில்

தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைகள்

மேலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைகள் குறித்து பாரியளவில் பேசப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

1985ஆம் ஆண்டுக்கு ஏற்ப மீள வழங்கப்படும் தமிழர்களின் காணிகள்! ரணிலின் நற்செய்தி | Ranil Said Tamil Peoples Land Release

இதன்படி, வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீள அவர்களுக்கே வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 1985 ஆம் ஆண்டுக்கான வரைபடத்துக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா 

தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அண்மையில் இந்தியா விமர்சித்திருந்ததோடு, தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பான முன்னேற்றம் போதுமானதாக இல்லை எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தது.

இதனை நிராகரித்த ரணில் விக்ரமசிங்க, இந்தியா இவ்வாறானதொரு கூற்றை முன்வைத்தமை குறித்து அதிர்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

1985ஆம் ஆண்டுக்கு ஏற்ப மீள வழங்கப்படும் தமிழர்களின் காணிகள்! ரணிலின் நற்செய்தி | Ranil Said Tamil Peoples Land Release

எனினும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அனைவராலும் காணக்கூடியதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த செயல்முறையில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், குறித்த செயல்முறை இடைநிறுத்தப்படாது முன்னெடுக்கப்படுமென ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் வளமிக்க மாகாணமாக மாறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி