சிறிலங்காவின் பதில் அதிபராக நாளை காலை பதவியேற்கிறார் ரணில்
Colombo
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Jaso
பதில் அதிபராக ரணில் விக்கிரமசிங்க
சிறிலங்காவின் பதில் அதிபராக ரணில் விக்கிரமசிங்க நாளை (15ஆம் திகதி) காலை பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபராக கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில், பதில் அதிபராக ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியேற்க உள்ளார்.
பரவிவரும் கடிதம் போலியானது
இதனிடையே கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பானது என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கடிதம் போலியானது என சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி