பதில் அதிபரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி
Ranil Wickremesinghe
Ministry of Defense Sri Lanka
New Gazette
By Vanan
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் இருந்த பல நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாற்றுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதில் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் ஜூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட் நிறுவனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானியை சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி