அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட உத்தரவு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Laksi May 28, 2024 03:48 PM GMT
Report

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளை தொடருமாறும் ரணில் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இழப்பீடு வழங்க நடவடிக்கை 

அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையமும் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.  

அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட உத்தரவு | Ranil Tasked To Provide Immediate Reliefs

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த அடுத்த சில மாதங்களில் பல திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட காணிகள்: பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

யாழ்.தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட காணிகள்: பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024