கொந்தளிப்பான நேரத்தில் சவாலான பணி - ரணிலின் நியமனம் குறித்து கோட்டாபய வெளியிட்ட தகவல்(photo)
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By Sumithiran
இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“மிகவும் கொந்தளிப்பான நேரத்தில் எமது நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை முன்னெடுத்துச் செல்லவுள்ள புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எனது நல்வாழ்த்துக்கள்.
இலங்கையை மீண்டும் வலிமையாக்க அவருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்