மீண்டும் இந்தியா பறக்கிறார் ரணில்

Ranil Wickremesinghe India
By Jaso Dec 16, 2024 12:09 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியா(india) செல்லவுள்ளார். இரண்டு மாதங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி இந்தியா செல்வது இது இரண்டாவது தடவையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது பல விசேட சந்திப்புக்களை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரை

இது தவிர, டிசம்பர் 27-ம் திகதி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்ற உள்ளார். 

மீண்டும் இந்தியா பறக்கிறார் ரணில் | Ranil To Visit India

ரணில் விக்ரமசிங்க இம்முறை இந்தியாவிற்கு ஒரு வாரகாலத்திற்கு மேலாக விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கைக்கான உதவிகளை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி

இலங்கைக்கான உதவிகளை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி

புராதன இடங்களை பார்வையிட அதிக நேரம் ஒதுக்கீடு

இந்தியாவில் உள்ள புராதன இடங்களை பார்வையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி அதிக நேரத்தை ஒதுக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மீண்டும் இந்தியா பறக்கிறார் ரணில் | Ranil To Visit India

ரணில் விக்ரமசிங்க நவம்பர் 21 முதல் 30 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர

இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016