இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ரணில்

Batticaloa Ranil Wickremesinghe Senthil Thondaman
By Shadhu Shanker Jun 21, 2024 11:18 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயமானது,  இன்று (22) சனிக்கிழமை மேற்கொள்ளப்பபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த நிலையில், ரணிலின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் உத்தரவுக்கமைய தமிழர் பகுதியொன்றில் அகற்றப்பட்ட இராணுவச் சோதனைச் சாவடி

ரணிலின் உத்தரவுக்கமைய தமிழர் பகுதியொன்றில் அகற்றப்பட்ட இராணுவச் சோதனைச் சாவடி

மட்டக்களப்புக்கு விஜயம்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ரணில் புதிய மாவட்ட செயலக கட்டட தொகுதியை திறந்துவைக்கவுள்ளதுடன் இரு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ரணில் | Ranil Visit Batticalo Today

‘எதிர்வரும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பில் தங்கியுள்ள அதிபர் ரணில் விவசாயத்தினை விரிவாக்கம் செய்தல் அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் மற்றும் கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் புதிய மாவட்ட செயலகத்தினையும் திறந்துவைக்கவுள்ளார்.

அதேபோன்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் உறுமய காணி உறுதிப்படுத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி வயோதிப பெண் பலி: 14 பேர் படுகாயம்

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி வயோதிப பெண் பலி: 14 பேர் படுகாயம்

வேலைத்திட்டங்கள்

அத்துடன் இளைஞர் யுவதிகளையும் சந்திக்கவுள்ளதுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது” என தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ரணில் | Ranil Visit Batticalo Today

குறித்த விசேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள், அதிபர் செயலக அதிகாரிகள்,பாதுகாப்பு தரப்பினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011