உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை கோரியுள்ள ரணில் !

Ranil Wickremesinghe
By Shalini Balachandran Jun 22, 2024 09:35 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு (Batticaloa) சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து விளக்கமளிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை தேவாலயத்திற்கு இன்று (22) விஜயம் மேற்கொண்ட போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

8000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வேலைவாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

8000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வேலைவாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

சீர்திருத்தப் பணி

அத்தோடு, சீர்திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க இலங்கை இராணுவத்திற்கு உடனடி உதவி வழங்குமாறு ரணில்  உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை கோரியுள்ள ரணில் ! | Ranil Visit Batticaloa Church Renovation

மேலும், அதிபர் செயலகத்தின் நிதியுதவி இந்த முயற்சிக்கு உதவும் என அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் மைத்திரி : கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் முதல் ஏஐ வேட்பாளர்

பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் முதல் ஏஐ வேட்பாளர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025