அதிபர் ரணிலுடன் பூங்காவிற்கு சென்ற அமெரிக்க தூதுவர் (படங்கள்)

Ranil Wickremesinghe Julie Chung Harin Fernando
By Sumithiran Aug 19, 2023 08:44 PM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார். இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.

யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில் அதிபர் இதன்போது கவனம் செலுத்தினார்.

வற்றிப்போன கிணறுகளுக்கு

அதிபர் ரணிலுடன் பூங்காவிற்கு சென்ற அமெரிக்க தூதுவர் (படங்கள்) | Ranil Visited The Yala National Park

வறண்ட காலநிலையினால்  பூங்காவிலுள்ள வற்றிப்போன கிணறுகளுக்கு நீர் வழங்கும் நிகழ்ச்சியிலும் அதிபர் கலந்துகொண்டார்.

யால தேசிய பூங்கா இலங்கையின் பழமையான பூங்காக்களில் ஒன்றாகும், மேலும் இலங்கைப் புலிகளை மிகச்சிறிய பகுதியில் காணக்கூடிய இடமாகும்.

அதிபரின் விஜயத்தில்

அதிபர் ரணிலுடன் பூங்காவிற்கு சென்ற அமெரிக்க தூதுவர் (படங்கள்) | Ranil Visited The Yala National Park

அதிபரின் இந்த விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் மற்றும் காணி மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர். 


Gallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025