பாதாள உலக தொடர்பு சர்ச்சை : விஜயதாச வீட்டிற்கு ஓடோடிச் சென்ற ரணில்

Colombo Dr Wijeyadasa Rajapakshe Ranil Wickremesinghe Bribery Commission Sri Lanka
By Jaso Jul 05, 2026 02:05 PM GMT
Report

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் இல்லத்திற்குச் சென்றதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பல எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் சென்ற விக்ரமசிங்க, ராஜபக்சவின் நலம் விசாரிப்பதற்காக அவரைச் சந்தித்ததாக அந்த ஊடகம் தெரித்துள்ளது.

 ‘ஹரக் கட்டா’ கைது மற்றும் தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகள்

குறித்த ஊடக தகவலின்படி, தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பாதாள உலகக் குற்றவாளி நதுன் சிந்தக விக்கிரமரத்ன, என்றழைக்கப்படும் ‘ஹரக் கட்டா’வின் கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக விக்ரமசிங்க அங்கு கூடியிருந்தவர்களிடம் கூறினார்.

பாதாள உலக தொடர்பு சர்ச்சை : விஜயதாச வீட்டிற்கு ஓடோடிச் சென்ற ரணில் | Ranil Visits Wijeyadasa House

இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிநபரும் தலையிட முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ‘ஹரக் கட்டா’ தொடர்பான ஆவணங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய ஆவணங்களும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான தனது ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஜயதாச மீதான குற்றச்சாட்டை நிராகரித்த ரணில்

 ‘ஹரக் கட்டா’வை முறையற்ற முறையில் ராஜபக்ச பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டுகளையும் விக்ரமசிங்க நிராகரித்தார். அரச காவலில் உள்ள ஒரு நபரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்தவொரு கோரிக்கையும், கைதிகளைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதற்கும் அரசாங்கத்தின் பொறுப்புடன் ஒத்துப்போகிறது என்றும் அவர் கூறினார்.

பாதாள உலக தொடர்பு சர்ச்சை : விஜயதாச வீட்டிற்கு ஓடோடிச் சென்ற ரணில் | Ranil Visits Wijeyadasa House

ஒரு வழக்கில் செல்வாக்கு செலுத்துவதற்காக பணம் கோரப்பட்டதாகக் கூறப்படும் காலகட்டத்தில் விஜயதாச ராஜபக்சவும் அவரது மகனும் துபாயில் இருந்தனர் என்பது தெரியவந்ததை அடுத்து, அவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக CIABOC இந்த வார தொடக்கத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் துபாயில் இருந்ததற்கும், கூறப்படும் குற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வாளர்கள் கண்டறிய முயன்று வருகின்றனர்.   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

  

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026