ரணிலை தொடர்ந்து மற்றுமொருவருக்கு அடித்த அதிஷ்டம் - வெளியானது வர்த்தமானி
Parliament of Sri Lanka
United National Party
Ranil Wickremesinghe
Vajira Abeywardena
By Jaso
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரணில் அதிபராக பதவிப்பிரமாணம்
ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் அதிபராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் ஆணையை இழந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க,நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் வெற்றிடத்திற்கு அக்கட்சியை சேர்ந்த மற்றுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி