ரணிலுக்கு மகிந்த வழங்கிய கால அவகாசம் : தவறின் எடுக்கப்படவுள்ள முடிவு

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam Election
By Sumithiran Jun 01, 2024 08:03 AM GMT
Report

ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்து பெரமுனவிற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

வாக்குறுதியளித்தபடி அதிபர் 25 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் வெற்றிகரமாக இணைத்துக் கொண்டால், எதிர்வரும் அதிபர் தேர்தலில் மொட்டு அவருக்கு ஆதரவளிக்கும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜூன் 15 ஆம் திகதிக்குள் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், ஜூன் 16 ஆம் திகதி அதிபர் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் மொட்டு இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ரணிலுக்கு கால அவகாசம் 

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பல மாநாடுகளை ஜூலை மாத இறுதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அக்கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksha)அந்த மாநாட்டில் தமது கட்சியின் வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அறியமுடிகிறது.

ரணிலுக்கு மகிந்த வழங்கிய கால அவகாசம் : தவறின் எடுக்கப்படவுள்ள முடிவு | Ranil Was Given A Period Of Time By Bud

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள அதிபர் ரணிலுக்கு(ranil wickremesinghe) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்பாளர் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கணிசமான எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அரசாங்கத்தின் பல பலமான அமைச்சர்கள் கடந்த காலங்களில் அரசியல் மேடைகளில் அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து விலகும் மொட்டுக் கட்சி: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரசாங்கத்தில் இருந்து விலகும் மொட்டுக் கட்சி: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இதேவேளை, எதிர்வரும் அதிபர் தேர்தலில் முன்வைக்கப்படும் வேட்பாளர் தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) தெரிவிக்கையில்,​​

முன்னிலையில் தம்மிக்க பெரேரா

வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் தொடரும் என அவர் தெரிவித்தார். அதிபர் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் மாநாடுகளும் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாகவும்  தெரிவித்தார்.

ரணிலுக்கு மகிந்த வழங்கிய கால அவகாசம் : தவறின் எடுக்கப்படவுள்ள முடிவு | Ranil Was Given A Period Of Time By Bud

யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்: கணவன் - மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை

யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்: கணவன் - மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை

சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் வேட்பாளர் ஒருவரை முன்வைத்தால், அதற்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா(dhammika perera)வின் பெயர் கட்சித் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024