யாழில் தமிழ் பாடலை கேட்டு அசந்து போன ரணில்

S P Balasubrahmanyam Jaffna Ranil Wickremesinghe
By Shadhu Shanker May 26, 2024 12:48 AM GMT
Report

யாழ்ப்பாணத்திற்கு(Jaffna) விஐயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் பாடிய தமிழ் பாடலை கேட்டு பாராட்டியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நேற்றுமுன்தினம் (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.

அப்போது, தென்னிந்தியாவின் மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்தின்(SPB) பாடல் ஒன்றை பாடுவதற்கு அவையிலிருந்தவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, தமிழ் இளைஞர் ஒருவர், பிரபலமான தமிழ் பாடலொன்றை பாட, பாடலை கேட்டு வியந்த அதிபர், அவரை வெகுவாக பாராட்டினார்.

இதனை தொடர்ந்து, பிரதேச இளைஞர்களின் திறன் மற்றும் கலாசாரத் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கோப்பையை வெல்ல போகும் அணி இதுதான்! கனேடிய ராப் பாடகர் 2 கோடி ரூபா பந்தயம்..

ஐபிஎல் கோப்பையை வெல்ல போகும் அணி இதுதான்! கனேடிய ராப் பாடகர் 2 கோடி ரூபா பந்தயம்..

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனிடம் ரணில் கூறிய விடயம்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனிடம் ரணில் கூறிய விடயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016