ஐபிஎல் கோப்பையை வெல்ல போகும் அணி இதுதான்! கனேடிய ராப் பாடகர் 2 கோடி ரூபா பந்தயம்..

Kolkata Knight Riders Sunrisers Hyderabad Chennai Pat Cummins IPL 2024
By Shadhu Shanker May 25, 2024 09:48 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், கொல்கத்தா அணி(Kolkata Knight Riders) கோப்பையை வெல்லும் என கனேடிய ராப் பாடகர் ஒருவர் ரூ.2 கோடி பந்தயம் கட்டியுள்ளார்.

2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று(26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

10 அணிகள் கலந்துக்கொண்ட போட்டியில் கொல்கத்தா அணி மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணி(Sunrisers Hyderabad) இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

தோனியின் ஓய்வு: சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட தகவல்

தோனியின் ஓய்வு: சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட தகவல்

2 கோடி பந்தயம்

கோப்பையையும் பெரும் பரிசுத் தொகையையும் எந்த அணி பெறும் என கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

kkr vs srh final live score

இந்நிலையில், கனேடிய ராப் பாடகரும் இசையமைப்பாளருமான டிரேக் கிரஹாம் (Drake Graham), இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப்பெறும் என 2 கோடி ரூபாவை பந்தயம் கட்டியுள்ளார்.

இவர், கால்பந்து போட்டிகளில் அதிக அளவில் பந்தயம் கட்டுபவராவார்.

எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய அணிகள் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளதா!

எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய அணிகள் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளதா!

கனேடிய ராப் பாடகரின் கணிப்பு 

அவரது கணிப்பு உண்மையாக மாறினால் அவர் ரூ.4 கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

kkr vs srh live match today

எனினும், இவர் கடந்த காலங்களில், டிரேக் சூதாடி தோற்று போயுள்ளார். இவர் இவ்வாறு பந்தயம் கட்டியுள்ளமையானது, இறுதிப்போட்டிக்கான எதிர்ப்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026