மீண்டெழத் துடிக்கும் ராஜபக்சர்கள், தந்திரக் காய்நகர்தலைக் கொண்டு மொட்டுக் கட்சியை பிளவுபடுத்தும் ரணில்
Sri Lanka
Sri Lankan political crisis
By Kiruththikan
மீண்டெழத் துடிக்கும் ராஜபக்சர்கள், தந்திரக் காய்நகர்தலைக் கொண்டு மொட்டுக் கட்சியை பிளவுபடுத்தும் ரணில். இவைகள் தொடர்பில் தான் ஆராய்கின்றது இன்றைய உண்மையின் அலசல் நிகழ்ச்சி
“வட்டி ஆசைப்பட்டு முதலீட்டை இழந்த கதையாகி விட்டது...” ராஜபக்சர்களின் நிலை.. சிறிலங்கா அரசியல் வரலாற்றில் மக்கள் போராட்டத்துக்கு அஞ்சிய ராஜபக்சர்கள் அடுத்தடுத்து பதவிகளை துறந்து விட்டு நாட்டை விட்டு ஓடிய வரலாறும் உண்டு.
அதன் பின்னர் நடந்தேறிய குழப்பங்களும் தெளிவுகளும் ராஜபக்சர்களின் வரலாற்றினை மாற்றி அமைக்கும் என எதிர்பார்த்தனர்.
கடைசியில் இழவு காத்த கிளிபோலதான் ஆகிவிடுமோ என்ற அச்சம் ராஜபக்சர்கள் மத்தியில் எழத்தொடங்கி விட்டது.
உண்மையின் அலசல் நிகழ்ச்சி காணொளி,
3ம் ஆண்டு நினைவஞ்சலி