நாடளாவிய ரீதியில் இளைஞர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
Sri Lanka Parliament
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Kiruththikan
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் போது நாடு முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அத்தோடு அரசியல் தலைவர்கள் குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்ற பிரேரணையை அவர் கடந்த வாரம் நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.




4ம் ஆண்டு நினைவஞ்சலி