நீண்ட இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரணில்!
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Ministry of Finance Sri Lanka
By Vanan
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நாட்களில், நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காமையால் பிரதமர் பதவி விவகாரம் நீண்ட இழுபறியில் இருந்து வருகிறது.
இந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்