தேசிய பட்டியல் விவகாரம் : பிசுபிசுத்துப்போன ரணிலின் நரித்தனம்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Parliament Election 2024
By Sumithiran Nov 24, 2024 02:35 PM GMT
Report

 புதிய ஜனநாயக முன்னணி தலைமையிலான சிலிண்டர் கட்சியில் தேசிய பட்டியலில் யாரை நியமிப்பது என்பது குறித்து பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeyagunawardena ) மற்றும் சாமர சம்பத்(Chamara Sampath) ஆகியோர் மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.

மற்றவர்கள் அனைவரும் தோற்றதால் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியலை தனது உறவினரான ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardenae ) மற்றும் அவரது நெருங்கிய சகாவான சாகல ரத்நாயக்க(Sagala Ratnayake) ஆகியோருக்கு வழங்க தீர்மானித்திருந்தார்.

ரணிலின் நரித்தனம்

ரணில் விக்ரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷமிலா பெர்னாண்டோவை தனது இல்லத்திற்கு வரவழைத்து, அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தினார், எனினும் பொதுவாக மிகவும் விசுவாசமான ஷமிலா இந்த சந்தர்ப்பத்தில் ரணிலின் கோரிக்கையை ஒரேயடியாக நிராகரிக்கத் துணிந்தார். ரணிலின் இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர் உடனடியாக கட்சியின் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு(Ravi Karunanayaka) இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

தேசிய பட்டியல் விவகாரம் : பிசுபிசுத்துப்போன ரணிலின் நரித்தனம் | Ranils Political Moves Raise Suspicions

நாட்டில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால், ருவான் அல்லது சாகலவை பதவி விலகவைத்துவிட்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவதுதான் ரணிலின் திட்டம்.இதில் உடன்பாடு ஏற்படாததால், உடனடியாக தனது பெயரை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புமாறு ஷமிலாவுக்கு ரவி அறிவுறுத்தினார். இதையடுத்து ரவிக்கும், சிலிண்டருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஐ.தே.க தலைவருக்கு உடன் உத்தரவு போட்ட ரணில்

எனினும், இந்த விடயம் மற்ற கட்சிகளுக்குத் தெரிந்தவுடன் தாம் தாக்கப்படுவார் என்பதை அறிந்த ரணில், உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவை (Vajira Abeywardena)அழைத்து உடனடியாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளை சிலிண்டரில் தலதா மற்றும் கஞ்சனவிற்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

தேசிய பட்டியல் விவகாரம் : பிசுபிசுத்துப்போன ரணிலின் நரித்தனம் | Ranils Political Moves Raise Suspicions

அதன்படி, ரணிலின் வேண்டுகோளுக்கு இணங்க, வஜிர ஊடகவியலாளர் மாநாட்டையும் அழைத்து ஒப்பந்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

இதேவேளை, தேசியப் பட்டியல் பதவியை முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு(dinesh gunawardena) வழங்க வேண்டும் என அக்கட்சியால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரேரணை வந்தவுடனேயே தினேஷை தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்கவேண்டாம் என அனைவரும் ஏகமனதாக ரணிலுக்கு அறிவித்தனர். கடந்த தேர்தலில் யாருக்கும் உதவி செய்யாத தினேஷ் ஒரு பெரிய பொய்யன் என்று அனைவரும் கூறினர், தினேஷின் பெயர் ஆரம்பம் முதலே அடியோடு அடிபட்டு வருகிறது.

தேவைக்காக அநுர தமிழ் மக்களுக்கு செருப்பாகவும் இருப்பார் : கடுமையாக சாடிய கஜேந்திரன்

தேவைக்காக அநுர தமிழ் மக்களுக்கு செருப்பாகவும் இருப்பார் : கடுமையாக சாடிய கஜேந்திரன்

தேசிய பட்டியலுக்கு பலரின் பெயர்கள்

இதன்படி, தேசியப் பட்டியல் நாடாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான பிரச்சினையை சிலிண்டரில் தீர்த்து வைப்பது தொடர்பாக கடந்த வாரம் ரணிலின் அலுவலகத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதில் பல்வேறு நபர்களின் பெயர்கள் உலா வருவது தெரிந்தது. குறிப்பாக, பைசர் முஸ்தபாவுக்கு(Faizer Mustafa) தேசியப் பட்டியல் பதவி வழங்கப்பட வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்மொழிந்திருந்தது. மொட்டுவில் இருந்து பிரிந்தவர்கள் கஞ்சன விஜேசேகரவின் பெயரை முன்மொழிந்தனர்.

தேசிய பட்டியல் விவகாரம் : பிசுபிசுத்துப்போன ரணிலின் நரித்தனம் | Ranils Political Moves Raise Suspicions

இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் போது, ​​வேறு சிலரால் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பலமான  கெஸ்பேவே அமைப்பாளர் சந்தன கத்ரியராச்சிக்கு(Chandana Kathriarachchi,) இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது. அந்த பிரேரணைக்கு மேலதிகமாக 56 முன்னாள் எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அதன்படி ரணில் ஆடிய ஆட்டத்துக்கு பதில் சொல்ல ரவி ஆடிய ஆட்டம் இது என்று பலரும் கூறினர். எவ்வாறாயினும், வெள்ளிக்கிழமை வரை, சிலிண்டரில் எஞ்சியுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பெயர் எதுவும் முன்மொழியப்படவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025