குற்றத்தை ஒப்புக்கொண்டார் ரஞ்சன்!
ranjan ramanayake
court case
prision
By Kanna
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இன்று உச்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஊடக நிறுவனமொன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராமநாயக்க தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி