ரஞ்சன் ராமநயக்கவின் நாடாளுமன்ற பதவி! நிதிமன்றம் கொடுத்த உத்தரவு
srlanka
ranjan ramanayake
samagi jana balawegaya
By Vasanth
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதை தவிர்க்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பெப்ரவரி 12 ஆம் திகதி வரை இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி