சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்க எடுத்துள்ள முக்கிய முடிவு!

Australia Ranjan Ramanayake Prison SriLanka
By Chanakyan Feb 13, 2022 09:06 AM GMT
Report

கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) அரச தலைவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படாதது குறித்து கவலையில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இம்முறை சுதந்திர தினத்தில் தான் விடுதலை செய்யப்படாதது தொடர்பில் அவர் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தனது வாய் குறித்து வெட்கப்படுவதாகவும் கூறிய கருத்துக்களுக்காக கவலையை வெளியிட்டு, மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் அண்மையில் தன்னை பார்க்க சென்றிருந்தவர்களிடம் ரஞ்சன் கூறியுள்ளார்.

இதனிடையே ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருந்து விடுதலையானால், மீண்டும் அரசியலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக பேசப்படுகிறது.

அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்று நீண்டகாலம் தங்கி இருக்க தயாராகி இருப்பதாகவும் தெரியவருகிறது.

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக இவ்வாறான செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவர் தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்