கஞ்சாவை தின்று தீர்த்த எலிகள் - நீதிமன்றுக்கு அறிவித்த காவல்துறை

Supreme Court of Sri Lanka India
By Sumithiran 1 வாரம் முன்

கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த195 கிலோகிராம் கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சாட்சியமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கஞ்சா தொடர்பான வழக்கின்போது நீதிபதி சஞ்சய் சௌத்திரி காவல்துறைக்கு உத்தரவிட்டார். அப்போது பதிலளித்த காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை எலிகள் ‘அழித்துவிட்டதாக’ கூறினர்.

காவல்துறைக்கு பயப்படாத எலிகள்

கஞ்சாவை தின்று தீர்த்த எலிகள் - நீதிமன்றுக்கு அறிவித்த காவல்துறை | Rats Ate 200Kg Of Seized Cannabis

எலிகள் சிறிய பிராணிகள், காவல்துறைக்கு அவை பயப்படுவதில்லை. அவற்றிடமிருந்து கஞ்சாவை பாதுகாப்பது கடினம் எனவும் காவல்துறையினர் கூறினர்.

உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா மழையினால் அழிந்ததாக கூறினார்.

காவல்துறை அதிகாரிகள் பலர் பதவி நீக்கம் 

கஞ்சாவை தின்று தீர்த்த எலிகள் - நீதிமன்றுக்கு அறிவித்த காவல்துறை | Rats Ate 200Kg Of Seized Cannabis

2018 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவில் காவல்துறையின் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த அரைத் தொன் கஞ்சா காணாமல் போனமைக்கு எலிகளே காரணம் எனக் கூறிய காவல்துறை அதிகாரிகள் பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக அப்போது நிபுணர்கள் கூறுகையில், கஞ்சாவை எலிகள் உணவாக உட்கொள்ள வாய்ப்பில்லை எனவும், பெரும் எண்ணிக்கையான எலிகள் அதிக கஞ்சாவை உட்கொண்டிருந்தால் களஞ்சியசாலைகளுக்கு அருகில் அவை உயிரிழந்த நிலையில் காணப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

04 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வவுனியா

05 Dec, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

30 Nov, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Mississauga, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

26 Nov, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில், முல்லைத்தீவு, London, United Kingdom

04 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Toronto, Canada, வவுனியா

05 Dec, 2021
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கோண்டாவில் கிழக்கு, Vaughan, Canada

03 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

25 Nov, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Middelfart, Denmark

16 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு

17 Nov, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

மீசாலை, முரசுமோட்டை

04 Dec, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கிளிநொச்சி, நெதர்லாந்து, Netherlands, London End, United Kingdom

04 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

08 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Ratingen, Germany

04 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, கொழும்பு, கம்பஹா வத்தளை

04 Dec, 2020
37ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

கைதடி தெற்கு, மீசாலை வடக்கு

05 Nov, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, வாழைச்சேனை, Markham, Canada

04 Dec, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Holland, Netherlands, Newfoundland and Labrador, Canada, Edmonton, Canada, ஜெய்ப்பூர், India, Florida, United States, மேரிலான்ட், United States, Markham, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
35ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, சாவகச்சேரி

04 Dec, 1987
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

22 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சென்னை, India

04 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி வடக்கு

03 Dec, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
மரண அறிவித்தல்

முந்தல், முன்ஸ்ரர், Germany, Mississauga, Canada, Ontario, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, Ilford, United Kingdom

22 Nov, 2022
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Vreden, Germany

30 Nov, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, சுருவில்

30 Nov, 2022
மரண அறிவித்தல்

Thampalai, மகாறம்பைக்குளம்

01 Dec, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Molde, Norway, Oslo, Norway

26 Nov, 2022