சமர்க்களநாயகன் பால்ராஜிற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன்: கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Parliament of Sri Lanka Thurairajah Raviharan
By Dharu Jun 09, 2026 12:48 PM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜை நாடாளுமன்றில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் நினைவு கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்கு அருகே இன்று(09.06.2026) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே 18(18.05.2026) அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வெளிப்படுத்திய கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன,

செம்மணி அகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்திய என்புகளின் குவியல்! 318 ஆக உயர்ந்த மனித எலும்புக்கூடுகள்

செம்மணி அகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்திய என்புகளின் குவியல்! 318 ஆக உயர்ந்த மனித எலும்புக்கூடுகள்

ரவிகரன் வெளிப்படுத்திய கருத்து

“எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

சமர்க்களநாயகன் பால்ராஜிற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன்: கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | Ravikaran Paystribute Brigadier Balraj Parliment

கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர்.

உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

கனிம வள மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடை: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

கனிம வள மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடை: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

நினைவுகூறப்பட்டார் பால்ராஜ்

இந்நிலையில் இந்த விடயத்தை அடிப்படையாக வைத்து தென்னிலங்கை தரப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.


இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியதாவது, “ நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு சார்ந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக துரைராசா ரவிகரன் என்ற எம்.பியால் நினைவுகூறல் முன்னெடுக்கப்பட்டது.

அதில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவுகூறப்பட்டார்” என தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை அளிக்க போராட்டக்காரர்கள் முயன்றபோது, ​​காவல்துறைக்கும் அவர்களுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025