எந்த விவாதத்திற்கும் தயார் : தமிழர் பகுதியில் நின்று சஜித் பகிரங்க அறிவிப்பு

Mullaitivu SJB Sajith Premadasa
By Sumithiran Apr 03, 2024 07:07 PM GMT
Report

இத்தருணத்தில் நாட்டின் பிரச்சினைகள் குறித்து விவாதம் தேவை என்று சமூகத்தில் பேசப்படுகிறது. இத்தகையதொரு விவாதம் நடக்க வேண்டும் என்பதை நான்ன் ஏற்றுக்கொள்கிறேன். விவாதங்களை நடத்துவது ஜனநாயக சமூகத்தின் உயர் பண்பு என்பதால் எந்த விவாதத்திற்கும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருளாதாரம், சமூகம், அரசியல், சர்வதேசம் என எந்த ஒரு தலைப்பிலும் விவாதத்தில் ஈடுபட நான் தயார். அதேபோல் விவாதம் புரிவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெறுமானம் சேர்ப்பதாக அமைய வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் விவாதங்களுடன் மாத்திரம் மட்டுப்படாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) தெரிவித்தார்.

சஜித் விடுத்த சவால்

எந்த விவாதத்துக்கும் தயாராக இருப்பது போலவே நாட்டுக்கு சேவை செய்ய தன்னோடு போட்டிக்கு வருமாறு எந்தக் கட்சிக்கும் சவால் விடுப்பதாகவும், விவாதங்களை நடத்துதற்கு போலவே நாட்டிற்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் தயார் என மகிழ்ச்சியோடு கூறிக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எந்த விவாதத்திற்கும் தயார் : தமிழர் பகுதியில் நின்று சஜித் பகிரங்க அறிவிப்பு | Ready For Any Discussion Sajith

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 140 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு, இடதுகரை அ.த.க பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 03 ஆம் திகதி இடம்பெற்றது.

கனேடிய பெண்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!

கனேடிய பெண்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், கல்லூரிக்குத் தேவையான புத்தகங்களைப் பெறுவதற்காக ஒரு இலட்சம் ரூபா நிதியையும் வழங்கி வைத்தார்.அங்கு அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

வறுமை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இன்று நமது நாட்டில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை மற்றும் சுகாதாரம் சீர்குலைந்து போசாக்கின்மை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எந்த விவாதத்திற்கும் தயார் : தமிழர் பகுதியில் நின்று சஜித் பகிரங்க அறிவிப்பு | Ready For Any Discussion Sajith

தேசிய அளவில் வறுமை ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணத் தொகை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தோல்வியுற்ற தற்காலிக தீர்வாகும்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த அடி : சஜித் பக்கம் தாவிய பேராசிரியர்

ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த அடி : சஜித் பக்கம் தாவிய பேராசிரியர்

அனைவருக்கும் மதிய உணவு

உற்பத்தி, முதலீடு, நுகர்வு மற்றும் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வறுமை ஒழிப்புத் திட்டமொன்று தேவை என்றாலும், அரசாங்கம் விஞ்ஞானபூர்வமற்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

எந்த விவாதத்திற்கும் தயார் : தமிழர் பகுதியில் நின்று சஜித் பகிரங்க அறிவிப்பு | Ready For Any Discussion Sajith

அண்மைய நாட்களாக மதிய உணவு வழங்க ஆரம்பப் பிரிவு பிள்ளைகளை மட்டும் அரசாங்கம் தெரிவு செய்தது தவறு. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025