கார்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!
Port of Colombo
Businessman
vehicle imports sri lanka
By Sumithiran
மீண்டும் கார்கள் இறக்குமதிக்கு தயாராக இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 1000சிசிக்கு குறைவான இயந்திர திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
வாகன இறக்குமதி
வெளிநாட்டு கையிருப்பை நிலையாக பராமரித்துச் செல்லவே குறைந்த பட்ச இயந்திர திறன் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மீண்டும் கார்களை இறக்குமதி செய்வது வருமான வரியை உயர்த்துவதன் நோக்கங்களில் ஒன்றாகும் என்று சங்கம் மேலும் கூறுகிறது.
மேலும், கார்கள் இறக்குமதிக்கு தேவையான பணிகள் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி