செங்கடலுக்கு செல்லத் தயார் :சிறிலங்கா கடற்படை அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Navy Yemen
By Jaso Jan 09, 2024 05:54 PM GMT
Report

செங்கடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிக்கு சிறிலங்கா கடற்படையின் கப்பல்களை அனுப்பிவைக்க தயார் என சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கையில்,

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக 

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய மேற்கண்ட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா கடற்படை தயாராக உள்ளது.

செங்கடலுக்கு செல்லத் தயார் :சிறிலங்கா கடற்படை அறிவிப்பு | Ready To Go To The Red Sea Sri Lanka Navy

சிறிலங்கா கடற்படை கப்பல்கள் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் Prosperity Guardian நடவடிக்கையில் இணைக்கப்படவுள்ளன

பூமியின் அதிக வெப்பமான ஆண்டு : வெளியான அதிர்ச்சித் தகவல்

பூமியின் அதிக வெப்பமான ஆண்டு : வெளியான அதிர்ச்சித் தகவல்

கப்பலை அனுப்பிவைக்க வேண்டிய திகதி 

கப்பலை அனுப்பிவைக்க வேண்டிய திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

செங்கடலுக்கு செல்லத் தயார் :சிறிலங்கா கடற்படை அறிவிப்பு | Ready To Go To The Red Sea Sri Lanka Navy

செங்கடலை அண்மித்த அரபுக்கடல், கல்ஃப் கடல் உள்ளிட்ட பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் Prosperity Guardian நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்களவர்கள் மாத்திரமா இலங்கையர்கள்.! நீதி அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கஜேந்திரகுமார்

சிங்களவர்கள் மாத்திரமா இலங்கையர்கள்.! நீதி அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கஜேந்திரகுமார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்