ஈழத்தமிழர்களுக்காக பணியாற்ற நான் தயாராக உள்ளேன்! உறுதியளித்த கர்நாடக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.. (படம்)

India Eelam Eelam Tamil Jorge Fernandez Michael Fernandez
By Chanakyan Nov 14, 2021 12:06 PM GMT
Report

ஈழத்தமிழர்களுக்காக பணியாற்ற நான் தயாராகவே உள்ளேன் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசின் (Jorge Fernandez) சகோதரரும் எச்.எம்.கே.பி தொழிற்சங்க தலைவரும், முன்னாள் கர்நாடக சட்டமன்ற உறுப்பினருமான மைக்கேல் பெர்ணாண்டஸ் (Michael Fernandez) தெரிவித்துள்ளார்.

அதற்கான முன்னெடுப்புகளை நான் செய்கிறேன் என்றும் இதன்போது உறுதியளித்துள்ளார்.

நாகலாந்து மாநிலம், திமாப்பூரில் இன்று காலை சந்தித்த சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையக்குழு சந்தித்துள்ளது.

இதன்போது ஈழத்தமிழர் இன்னல்கள் குறித்து கலந்துரையாடி தீர்வுக்கு ஆவண செய்யும்படி வலியுறுத்தினார்கள்.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் நிலையில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக பணியாற்ற நான் தயாராக உள்ளேன். அதற்கான முன்னெடுப்புகளை நான் செய்கிறேன் என அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் சமதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் என்.ஏ.கோன், பொன்னம்பலம், வர்மா மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த குழுவினருடன் மைக்கேல் பெர்ணாண்டஸ் மற்றும் நாகலாந்து சட்டசபை முன்னாள் சபாநாயகர் தெனிச்சோ துன்யி யும் ஆலோசனையில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்காக பணியாற்ற நான் தயாராக உள்ளேன்! உறுதியளித்த கர்நாடக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.. (படம்) | Ready To Work For Eelamites

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025