எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இதுவே காரணம்! மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

SLPP Anura Kumara Dissanayaka Sagara Kariyawasam NPP Government
By Dhilak Jun 01, 2026 06:41 PM GMT
Report

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மக்களிடம் இருந்து மீட்டெடுப்பதற்காகவே இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது 5 சதவீதமாக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம், தற்போது 3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற ஆதாரங்கள் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி! பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றின் அதிரடி உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி! பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நிலையான பொருளாதாரம்

ஒரு நாடாக இந்த நிலைமை மிகவும் மோசமானது என்றும், நாட்டின் கையிருப்புகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இதுவே காரணம்! மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு | Reason For Increasing Price Of Oil In Sri Lanka

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்ற போது இருந்த கையிருப்புகளை இதுவரையில் அதிகரிக்க முடியவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், இந்த நாட்டில் நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் எவ்வித சாதகமான நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு அதிக வரி விதிப்பது, எரிபொருள் விலையை உயர்த்துவது மற்றும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமே பொருளாதாரத்திற்கான ஒரே தீர்வு என இந்த அரசாங்கம் காட்டி வருவதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். 

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

விலை அதிகரித்த போதிலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

விலை அதிகரித்த போதிலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026