மத்திய வங்கி பிணைமுறி மோசடி! பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Law and Order
By Dhilak Jun 01, 2026 05:39 PM GMT
Report

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில், பல பிரதிவாதிகளுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்வதைத் தடுத்திருந்த கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) ரத்து செய்துள்ளது.

2016 மார்ச் மாதம் மத்திய வங்கியால் நடத்தப்பட்ட பிணைமுறி பத்திர வெளியீட்டின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பெர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd), இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பலருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்துச் சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு!

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு!

தடையின்றி விசாரணை

பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர ஆகியோரின் உடன்பாட்டுடன், நீதிபதி மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி! பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Central Bank Bond Fraud Case Court Order

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை இனி தடையின்றித் தொடர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட14 வயதுச் சிறுமி...! இரு மௌலவிகள் கைது

தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட14 வயதுச் சிறுமி...! இரு மௌலவிகள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026