இந்திய கப்பல்களுக்கு ஈரான் கொடுத்த வாய்ப்பு! காரணத்தை வெளியிட்ட ஜெய்ஷங்கர்

Dr. S. Jaishankar India Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 16, 2026 01:29 AM GMT
Report

ஈரானுடன் நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தைகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல உதவியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்தியக் கொடி ஏந்திய இரண்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிரப்போகும் மத்திய கிழக்கு! போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல் இராணுவம்

அதிரப்போகும் மத்திய கிழக்கு! போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல் இராணுவம்


நல்ல முடிவுகள்

“நான் தற்போது அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறேன். அந்த பேச்சுவார்த்தைகள் சில நல்ல முடிவுகளைத் தந்துள்ளன,” என்று ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.

இந்திய கப்பல்களுக்கு ஈரான் கொடுத்த வாய்ப்பு! காரணத்தை வெளியிட்ட ஜெய்ஷங்கர் | Reason For Indian Ships Passing Strait Of Hormuz

இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயு (LPG) தேவையின் சுமார் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

அந்த இறக்குமதிகளில் சுமார் 90 வீதம் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. இவ்வகை எரிவாயு பெரும்பாலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கப்பல்களில் கொண்டு வரப்படுகிறது.

33 கோடி குடும்பங்கள்

இந்தியாவில் 33 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமையலுக்காக LPG சிலிண்டர்களை நம்பி வாழ்கின்றன.

இந்திய கப்பல்களுக்கு ஈரான் கொடுத்த வாய்ப்பு! காரணத்தை வெளியிட்ட ஜெய்ஷங்கர் | Reason For Indian Ships Passing Strait Of Hormuz

இதற்கிடையில், எரிவாயு விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் இந்தியாவின் பல நகரங்களில் சமையல் எரிவாயு விற்பனை மையங்களின் முன்பு நீண்ட வரிசைகள் காணப்படுவதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பரவி வருகின்றன.

சில உணவகங்கள் எரிவாயு பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுக்கு பேரிடி! மத்திய கிழக்கிற்கு நகர்த்தப்படும் அமெரிக்க ஏவுகணை அமைப்பு

ஈரானுக்கு பேரிடி! மத்திய கிழக்கிற்கு நகர்த்தப்படும் அமெரிக்க ஏவுகணை அமைப்பு

ஈரானில் சரமாரித் தாக்குதல்! இலக்குகளை துல்லியமாக தொம்சமாக்கும் இஸ்ரேல்

ஈரானில் சரமாரித் தாக்குதல்! இலக்குகளை துல்லியமாக தொம்சமாக்கும் இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்