வீட்டில் இருந்த பெண் படுகொலை : காவல்துறையினர் வெளியிட்ட சந்தேகம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Sathangani Mar 29, 2024 02:55 AM GMT
Report

கடுவெல - கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடுவெல நகரில் பணிபுரிந்து வரும் அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார்.

தேர்தல் குறித்து தீர்மானமெடுக்க பசில் ராஜபக்ச தேர்தல் ஆணையாளரல்ல : சாமர சம்பத் காட்டம்

தேர்தல் குறித்து தீர்மானமெடுக்க பசில் ராஜபக்ச தேர்தல் ஆணையாளரல்ல : சாமர சம்பத் காட்டம்

காவல்துறையினர் சந்தேகம்

இந்த நிலையில் குறித்த பெண் வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்த பெண் படுகொலை : காவல்துறையினர் வெளியிட்ட சந்தேகம் | Recovery A Dead Body Of A Woman In Kaduwela Police

இதேவேளை பெண்ணின் தலையின் பின்புறத்தில் பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்ததாகவும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போயுள்ளதாகவும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் தாக்கியதானால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வாடகைக்கு இருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

கனடாவில் வாடகைக்கு இருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி