இலங்கையில் தலையில்லாத நிலையில் சிசுக்களின் சடலங்கள் மீட்பு

police baby investigation body
By Jaso Jun 24, 2021 05:05 AM GMT
Report

தலையில்லாத நிலையில் இரண்டு சிசுக்களின் சடலங்கள் இரண்டு வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை, எல்ல - கரந்தகொல்ல பகுதி வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து ஒரு சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

அதேபோன்று மற்றைய சிசுவின் சடலம் முல்லேரியா களனி நதி மாவத்தையில் வெற்று இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது.

சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016