அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை மீண்டும் குறைப்பு - இன்று முதல் நடைமுறை

Food Shortages Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Vanan Oct 19, 2022 11:58 AM GMT
Report

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய விலை

இதன்படி ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூடு 60 ரூபாவால் குறைக்கப்பட்டு 490 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கோதுமை மா 55 ரூபாவால் குறைக்கப்பட்டு 320 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை மீண்டும் குறைப்பு - இன்று முதல் நடைமுறை | Reduced The Prices Essential Food Price Happy News

நெத்தலி 50 ரூபாவால் குறைக்கப்பட்டு 1450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளைச் சீனி 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 260 ரூபாவுக்கு விற்பனை செய்யபடவுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டு 169 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

பருப்பு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 285 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மொத்த விற்பனை விலை

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை மீண்டும் குறைப்பு - இன்று முதல் நடைமுறை | Reduced The Prices Essential Food Price Happy News

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசி, சீனி, கோதுமை மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது.

புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரத்திற்கு அமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபா முதல் 375 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

சீனி ஒரு கிலோகிராம் 238 ரூபா முதல் 240 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளைப்பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 145 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பொன்னி சம்பா ஒரு கிலோகிராம் 175 ரூபா முதல் 185 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

நாடு அரிசி ஒரு கிலோகிராம் 160 ரூபா முதல் 170 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

கோதுமை ஒரு கிலோகிராம் 260 ரூபா முதல் 270 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளைபூடு ஒரு கிலோகிராம் 390 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி