அத்தியாவசியப் பொருட்கள் 12 இன் விலைகள் குறைப்பு - இன்று முதல் நடைமுறை
Food Shortages
Sri lanka Food Recipes
Sri Lanka Food Crisis
By Kiruththikan
லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விலை திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கேற்ப விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
விலைகள்

வெங்காயம் - 180.00 ,வெள்ளை சீனி - 216.00 ,சிவப்பு அரிசி - 187.00 ,
வெள்ளை பச்சை - 179.00 , சம்பா - 210.00, வெள்ளை நாடு - 189.00
வெள்ளை நாடு தீட்டல் - 180.00, கீரி சம்பா - 239.00, சிவ பருப்பு - 370.00,
செத்தல் - 1370.00, நெத்தலி - 1100.00
5ம் ஆண்டு நினைவஞ்சலி