இன்று முதல் வாகனங்களுக்கான கடன் தொகை குறைப்பு! மத்திய வங்கி அதிரடி

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples vehicle imports sri lanka
By Dhilak May 25, 2026 05:22 AM GMT
Report

மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் தொகையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி எடுத்த தீர்மானம் இன்று (25) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் எல்லை 70% இலிருந்து 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கார், எஸ்.யூ.வி (SUV), வான் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் அதிகபட்ச கடன் எல்லை 50% இலிருந்து 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

வித்யா கொலை வழக்கு மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு

வித்யா கொலை வழக்கு மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு

கடந்த ஆண்டின் நிலவரம்

இதன் மூலம் தனிப்பட்ட வாகனங்களுக்கான கடன் வசதி 10% ஆல் குறைவடைந்துள்ளது. மத்திய வங்கி கடந்த 2025ஆம் ஆண்டிலும் இந்த வாகனக் கடன் எல்லைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

இன்று முதல் வாகனங்களுக்கான கடன் தொகை குறைப்பு! மத்திய வங்கி அதிரடி | Reduction In Loan Amount For Vehicles From Today

கடந்த ஆண்டின் ஜூலை 17ஆம் திகதி நிலவரப்படி, வர்த்தக வாகனங்களுக்கான கடன் எல்லை 80% ஆகவும், தனிப்பட்ட கார்கள் மற்றும் வான்களுக்கான அதிகபட்ச கடன் எல்லை 60% ஆகவும் காணப்பட்டது.

புதிய கடன் எல்லைகள்

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, கடந்த 2025 நவம்பர் 7ஆம் திகதி இந்த வரம்புகள் மீண்டும் திருத்தப்பட்டன. அதற்கமைய, வர்த்தக வாகனங்களுக்கான கடன் எல்லை 70% ஆகவும், தனிப்பட்ட வாகனங்களுக்கான கடன் எல்லை 50% ஆகவும் குறைக்கப்பட்டது.

இன்று முதல் வாகனங்களுக்கான கடன் தொகை குறைப்பு! மத்திய வங்கி அதிரடி | Reduction In Loan Amount For Vehicles From Today

தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த மதிப்புகள் மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்டு, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தக வாகனங்களுக்கு 60% மற்றும் தனிப்பட்ட வாகனங்களுக்கு 40% என்ற புதிய கடன் எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 4 மாத ஆண் குழந்தை

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 4 மாத ஆண் குழந்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026