கோதுமை மாவின் விலை குறைப்பு
Sri Lanka
By Vanan
செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இன்று முதல் நடைமுறை

இந்த விலை குறைப்பானது இன்று (18) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி