கோதுமை மாவின் விலை குறைப்பு
Colombo
By Vanan
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 195 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளது.
கையிருப்பு அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் கையிருப்பு அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும், இதன் விலை குறைப்பை நீண்ட காலத்திற்கு எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்