நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுக்க முயன்ற இளம் யுவதிக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Nallur Kandaswamy Kovil Sri Lanka Law and Order
By Shalini Balachandran Aug 22, 2025 03:03 AM GMT

யாழ் (Jaffna) நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தேர் திருவிழாவின் போது, இளம் யுவதி ஒருவர், பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார்.

வெளிநாட்டு பிரஜையிடம் வலுக்கட்டாயமாக லஞ்சம் பெற்ற காவல்துறையினர் கைது

வெளிநாட்டு பிரஜையிடம் வலுக்கட்டாயமாக லஞ்சம் பெற்ற காவல்துறையினர் கைது

தங்க சங்கிலிகள் 

அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர்.

நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுக்க முயன்ற இளம் யுவதிக்கு நேர்ந்த கதி | Young Woman Caught Stealing Gold Nallur Festival

அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்த காவல்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.

மைத்திரி ஆட்சி காலத்தில் வலுவிழக்க செய்யப்பட்ட புலனாய்வு துறைகள்

மைத்திரி ஆட்சி காலத்தில் வலுவிழக்க செய்யப்பட்ட புலனாய்வு துறைகள்

காவல்துறையினரிடம் முறைப்பாடு

இதையடுத்து, யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை , யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுக்க முயன்ற இளம் யுவதிக்கு நேர்ந்த கதி | Young Woman Caught Stealing Gold Nallur Festival

அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் காவல்துறையினர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக எட்டு பேர் காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் நகைகள் அறுக்க வந்த இந்திய பெண்கள் அதிரடி கைது

நல்லூரில் நகைகள் அறுக்க வந்த இந்திய பெண்கள் அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021